K U M U D A M   N E W S

திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

திருச்சி கிழக்கு, கரூர் உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இடை தேர்தல் எப்போது..? முக்கிய அறிவிப்பு | CM Vijay | Election | Kumudam News

தமிழ்நாட்டில் இடை தேர்தல் எப்போது..? முக்கிய அறிவிப்பு | CM Vijay | Election | Kumudam News

அமைச்சர் சரத்குமார் மீது அதிரடி புகார்... காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு !

தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான சரத்குமார் தொடர்பாக புதிய சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார்.

4 மாநிலங்களில் வாக்காளர் அட்டை? - பிரகாஷ் ராஜ் விளக்கம் !

4 மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக பரவிய தகவல் மற்றும் பிடிவாரண்ட் விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கை..! சட்டமன்ற கூட்டத்தொடருக்கு கெடுபிடி | TN Assembly | Kumudam News

காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கை..! சட்டமன்ற கூட்டத்தொடருக்கு கெடுபிடி | TN Assembly | Kumudam News

?️ 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்... வெளியான முக்கிய அப்டேட் | Kumudam News

🗳️ 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்... வெளியான முக்கிய அப்டேட் | Kumudam News

என் சமையலறையில் மேசையில் மலம் வீசிய கொடுமை நடந்துள்ளது - சவுக்கு சங்கர் ஆதங்கம்... | Kumudam News

என் சமையலறையில் மேசையில் மலம் வீசிய கொடுமை நடந்துள்ளது - சவுக்கு சங்கர் ஆதங்கம்... | Kumudam News

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகள்: இடைத்தேர்தல் எப்போது?

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை மாதம் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

JUST NOW : மூதாட்டி பாலியல் வன்கொடுமை சம்பவம்... NCW அதிரடி நடவடிக்கை! | Kumudam News

JUST NOW : மூதாட்டி பாலியல் வன்கொடுமை சம்பவம்... NCW அதிரடி நடவடிக்கை! | Kumudam News

Coimbatore -யை உலுக்கிய சிறுமி மரணம்... தேசிய மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை! | Kumudam News

Coimbatore -யை உலுக்கிய சிறுமி மரணம்... தேசிய மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை! | Kumudam News