K U M U D A M   N E W S

coimbatorecentraljail

மீண்டும் மீண்டுமா? கோவை மத்திய சிறையில் இருந்து கைதி ESCAPE!

தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.