கடலில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள் | Seashore Tragedy | Kumudam News
கடலில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள் | Seashore Tragedy | Kumudam News
கடலில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள் | Seashore Tragedy | Kumudam News
Fisherman Safety | நிறம் மாறிய கடல் -மீனவர்கள் அச்சம் | Kumudam News
செம்பரம்பாக்கம் ஏரியில் - நீர் திறப்பு உயர்வு | Kumudam News
பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று ( அக் 10 ) கடலில் 76 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 3 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் தீவின் மேற்கு தென்மேற்கு திசையிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை காவல்துறை கண்காணிப்பில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஊடுருவ முயன்ற மேலும் 11 ஒத்திகை வீரர்கள் உட்பட 13 நபர்கள் 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளுடன் பிடிப்பட்டனர்.
Kochi Ship Accident Update | கொச்சி கப்பல் விபத்து.. கேரள உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Kerala News
எல்சா 3 சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்து தொடர்பாக, கேரளா ஃபோர்ட் கொச்சி கடலோர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளியாகவும், கப்பல் மேலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் அதிவேக காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Nagapattinam | Heavy Winds | IMD
பெட்ரோல் பங்கில் கைகலப்பு.. ஊழியருடன் சண்டையிட்ட பவுன்சர்! அதிர்ச்சி சிசிடிவி காட்சி | Petrol Bunk
கடலோர பகுதிகளில் ஹை அலெர்ட்...ஹெலிகாப்டரில் தீவிர ரோந்து பணி | Ramanathapuram | Pahalgam | Tourist
கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.