K U M U D A M   N E W S

cmtrophy

"வெறும் ரூ.500 தான் பரிசா?" CM கொடுத்த Cheque-ன் உண்மைத்தன்மை என்ன?

முதலமைச்சர் கோப்பை தொடரில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 பரிசுத்தொகை அல்ல, அது அரசின் மாதாந்திர நிதி உதவித்தொகை எனத் அரசு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாரா விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க தொகை! முதலமைச்சர் கோப்பை பதக்கங்களுடன் நிறைவு பெற்ற முதல்வர் கோப்பை 2026 !

முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய முதலமைச்சர் விஜய், சர்வதேச அளவில் தமிழ்நாடு சாதிப்பதற்கான புதிய இலக்குகள் குறித்து கவனம் செலுத்திய நிலையில், பதக்கப் பட்டியலில் சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.