"கரூர் சம்பவத்தில் பொய் செய்தி பரப்பாதீர்கள்" - முதலமைச்சர் வேண்டுகோள் | Vijay | Karur Tragedy
"கரூர் சம்பவத்தில் பொய் செய்தி பரப்பாதீர்கள்" - முதலமைச்சர் வேண்டுகோள் | Vijay | Karur Tragedy
"கரூர் சம்பவத்தில் பொய் செய்தி பரப்பாதீர்கள்" - முதலமைச்சர் வேண்டுகோள் | Vijay | Karur Tragedy
கரூர் சம்பவம்.. துயரத்தில் முதலமைச்சர் | Vijay | Karur Tragedy | CM MK Stalin
"கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
"கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Agriculture | "பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்" - மு.க.ஸ்டாலின் | Kumudam News
"நாமக்கல்லில் முட்டை சேமிப்புக் கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை. ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை" என்று விஜய் குற்றம்சாட்டினார்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி... சீறிய சீமான் #seeman #dmk #cmstalin #ntk #shorts
செந்தில் பாலாஜியை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், மக்களை எப்படி காப்பாற்றுவார்? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.