பொட்டல முட்டாயே... 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய்யின் ‘கோட்’ பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குநர் அருண் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தன்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் படத்தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டு தலைப்புகள் வைப்பது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்றும் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்யாறு அருகே தடுப்புகளை மோதிவிட்டு அதிவேகமாக சென்ற காரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
இயக்குநர் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் கிட்டத்தட்ட இணைந்து பணியாற்ற இருந்ததாகவும் சில காரணங்களால் அது நிறைவேறவில்லை என பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
பத்தியில் நின்ற பராசக்தி.. தலையிட்ட சக்திவாய்ந்த நபர்? மீண்டும் தொடங்கும் படபிடிப்பு!
வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்
தக் லைஃப் முன்னோட்ட வீடியோவில் இடம் பெற்ற சாதிப்பெயரை படக்குழு நீக்கியுள்ளனர்
47 வயதாகும் நடிகர் கிருஷ்ணா எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
Kamal-ன் கர்நாடக கலகம்.. தக் லைஃப் தகராறு.. சைலண்ட் மோடில் Vijay தவிக்கும் கோலிவுட்! | Thug Life
மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு இராவண கோட்டத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
பெரிய எதிர்பார்ப்பில் இன்று வெளியான தக் ஃலைப் திரைப்படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. படத்தையும், படக்குழுவினரையும் எல்லைகள் தாண்டி கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், திரைப்படம் வெளியாவதற்கு கர்நாடகாவில் பிரச்சனை உருவானது. இந்த விவகாரத்தில் உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு கமல்ஹாசனுக்கு தெரிவித்துள்ளார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு- பஹத் பாசில் இணைந்து நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Nadigar Sangam | "நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் சட்டப்படியே நீட்டிக்கப்பட்டுள்ளது" | Vishal
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
'தக் லைஃப்' பட விவகாரத்தில் நீதிபதி நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார் என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகும் 'ஜன நாயகன்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனது செயலின் காரணமாக சிவான்னா இவ்வளவு அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என கர்நாடகா திரைப்பட வர்த்தகசபை தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கமல் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் யோகி இயக்கும் டபுள் ஹீரோ படத்தில் ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில், கமல் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துகள் காட்டுத்தீ போல் கர்நாடகவில் பரவி படத்தை வெளியீடு செய்ய முடியாமல் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஊர் முழுக்க கமலுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
நடிகர் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
Dinesh Dance Master Issue: லியோ படத்தில் முறைகேடு?..நடன இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்குள் கைகலப்பு
கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிடப்படாது என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.