கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
178 ஆண்டு பழமையான தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் நிலையில் தவெக தலைவர் விஜய் வாழ்த்து
இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதியை வலுப்படுத்தட்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.