Tamil News Anchors Bloopers | Kumudam News 1st Anniversary | Behind The Scenes
Tamil News Anchors Bloopers | Kumudam News 1st Anniversary | Behind The Scenes
Tamil News Anchors Bloopers | Kumudam News 1st Anniversary | Behind The Scenes
News Reader Bloopers 2025 | 2ஆம் ஆண்டில் குமுதம் நியூஸ் 24x7 | Anchor Bloopers Kumudam News Tamil
இந்திய ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய முயற்சியில், பிஎஸ்எல்வி-சி61 (PSLV-C61) ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா உயர் பாதுகாப்பு வாய்ந்த செட்ஷான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
மாநகராட்சி பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி | Kumudam News
ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில், கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.
TVK Vijay | 10, 11ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தம்பி, தங்கைகளுக்கு விஜய் வாழ்த்து | 10th Results 2025
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம்எந்த மாவட்டம் முதலிடத்தில்? | 10th Results 2025 Tamil Nadu
TN 10th Results 2025 Tamil Nadu | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா..?
2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.