கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரம்.. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு
கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரம்.. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு
கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரம்.. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு
அரசு பள்ளி சமையல் அறையின் பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..
திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
இறங்கும் முன் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் Just Miss-ல் தப்பிய மாணவி | Kumudam News
மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) 2025 தொடரின் பரபரப்பான சேலஞ்சர் போட்டியில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி, MI நியூயார்க் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆல் ரவுண்டராக அசத்திய பொல்லார்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கடலூர் விபத்து Gatekeeper தான் முழு காரணம்.. | Kumudam News
மலையாள படம் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில், மாணாக்கர்கள் அமரும் இருக்கைகளின் வரிசை அமைப்பினை மாற்றி கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது கேரளாவிலுள்ள சில பள்ளிகள்.
தெருநாய் கடியால் விபரீதம் இளைஞர் உடலில் ஏற்பட்ட மாற்றம்.. | Kumudam News
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனையினை பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி வேன் விபத்து - 13 பேரிடம் விசாரணை | Trainaccident