ஃபுல் மீல்ஸ் கொடுத்துதான் அனுப்புவேன்..! 'சீயான் 63' டைட்டில் ப்ரொமோ வெளியானது!
நடிகர் விக்ரமின் 63 வது படத்தின் டைட்டில் ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விக்ரமின் 63 வது படத்தின் டைட்டில் ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விக்ரமின் வைரல் குரங்கு வீடியோ விவகாரம்: விக்ரமிற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வனத்துறையின் அடுத்த அதிரடி விசாரணையில் ஈரோட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வெளிவந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிய வகை குரங்குடன் நடிகர் Vikram 3 நாட்களில் பதிலளிக்க வனித்துறை “நோட்டீஸ்” | Forest Department
Toxic காதலன்..! கண்ணீர் விட்டு குமுறிய Anupama Parameswaran | Celebrity News | Kumudam News
நடிகர் விக்ரம் அரிய வகை குரங்குடன் நெருக்கமாக பழகும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையான நிலையில், தற்போது நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குரங்கைப் போல செய்த Chiyaan Vikram..! 😍😂 Cute வீடியோ வைரல்! #Shorts
96, மெய்யழகன் மூலம் மனதினை வருடிய பிரேம் குமாரின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் ஆவலாய் இருந்த நிலையில் அவரது படம் குறித்தும் முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்.
செல்ஃப் எடுக்காத சீயான் கெத்து.. ட்ராப் ஆன படங்கள்? வில்லனாகும் விக்ரம்! ராஜமெளலியிடம் சரண்டர்..
நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் நடிகர் விக்ரம் இன்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.