மோடி - புதின் - ஜி ஜின்பிங் கூட்டு அமெரிக்காவுக்கு வேட்டு | PM Modi | China | Putin | Xi Jinping
மோடி - புதின் - ஜி ஜின்பிங் கூட்டு அமெரிக்காவுக்கு வேட்டு | PM Modi | China | Putin | Xi Jinping
மோடி - புதின் - ஜி ஜின்பிங் கூட்டு அமெரிக்காவுக்கு வேட்டு | PM Modi | China | Putin | Xi Jinping
சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு | PM Modi | Xi jinping | China | India | USA | Trump Tariffs
இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேச திட்டம் #pmmodi #XiJinping #China #india #shorts
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்கு இன்று (ஆகஸ்ட் 28) இரவு தனி விமானம் மூலம் புறப்படுகிறார்.
பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்! #PMModi #China #Japan #BJP #Travel #KumudamNews
இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யச் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே முதல்முறையாக, ஒரு ரோபோவின் மூலமாக உயிருள்ள குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை குழந்தை ஒரு செயற்கை கர்ப்பப்பையில் வளரும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் என உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
அரசு முறைப் பயணமாக 2 நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாளை (ஆகஸ்ட் 18) இந்தியா வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அவர் டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.
பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு...! #pmmodi #xijinping #china #shorts