அக்டோபர் 15 முதல் புதிய மாற்றம்.. UPI பயன்படுத்துவோருக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேலான வணிக யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேலான வணிக யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், திமுக, அதிமுகவிற்கு டஃப் கொடுக்க ஆளுங்கட்சியான தவெக ஆதவை களமிறக்கியுள்ளது.
யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் முன் நுகர்வோர் புகார் அளிக்கலாம் எனவும், புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது கேன் குடிநீர் மற்றும் தண்ணீர் பாட்டில்களின் விலையும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பா*யல் வழக்கில் விசாரணை தீவிரம் – கூடுதல் குற்றப்பத்திரிகை | Crime Update | Kumudam News
கூட்டு வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் | Kovai News | Kumudam News
திமுக ஊழல்கள்” இபிஎஸ் வெளியிட்ட பட்டியல் | EPS Statement | Kumudam News
DMK corruption issue | ஊழல் குற்றச்சாட்டு தீவிரம் – திமுகவுக்கு பெரும் அதிர்ச்சி! | Kumudam News
பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 423 பேர் மீது குற்ற வழக்குகளில் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.