K U M U D A M   N E W S

Chandigarh

உஷாரய்யா உஷாரு.. பெண்களை பார்த்து கண் அடிப்பது பாலியல் குற்றம்- நீதிமன்றம் அதிரடி!

பெண்களைப் பார்த்து கண் அடிப்பது அல்லது பிளையிங் கிஸ் (Flying Kiss) போன்ற செய்கைகள் பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

ஏழுமலையான் பிரம்மோற்சவம்.. ஆந்திர அரசு சார்பில் மரியாதை | Chandrababu Naidu | Tirupati

ஏழுமலையான் பிரம்மோற்சவம்.. ஆந்திர அரசு சார்பில் மரியாதை | Chandrababu Naidu | Tirupati

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் 50 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்: ரூ. 50 கோடி மதிப்பிலான ஆப்பிள்கள் அழுகும் அபாயம்!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

India Pakistan War : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி: நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

India Pakistan War Update in Tamil: இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை.. மனைவி செயலால் சஸ்பெண்டான போலீஸ்

ரீல்ஸ் மோகத்தில் நடுரோட்டில் நின்று போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மனைவி வீடியோ எடுத்ததால் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.