K U M U D A M   N E W S

care

MGM HEALTHCARE : உலக பக்கவாத தின அனுசரிப்பு ! குடையுடன் விழிப்புணர்வு நடைபயணம் !

சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘ஸ்ட்ரைடு ஃபார் ஸ்ட்ரோக்’ விழிப்புணர்வு நடைப்பயணத்தில் நடிகை ரம்யா சுப்பிரமணியன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உரிய நேரத்தில் பக்கவாத சிகிச்சை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த 3 கி.மீ. நடைப்பயணம் நடைபெற்றது.

எங்கும் இசைஞானி... ஆஸ்கர் போட்டிக்கு சென்ற இளையராஜா இசையமைத்த படம் !

இளையராஜாவின் இசையில் உருவான மராத்தி திரைப்படம் ‘கோந்தல்’... ஆஸ்கர் போட்டியில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாகி உலக கவனத்தை ஈர்த்துள்ளது!

It's One Life- வாழ்க்கை வாழ்வதற்கே.. உண்மை அழகு!

முதுமையில் பிறரை எதிர்பார்க்காமல் சுதந்திரமாக வாழ உதவும் வகையில் வீட்டையும் எண்ணத்தையும் அமைப்பதே வீட்டின் உண்மையான அழகாகும்.

It's One Life- வாழ்க்கை வாழ்வதற்கே.. முடிவல்ல; தொடக்கம்!

பணி ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவல்ல; நமக்குப் பிடித்ததைச் செய்து நமக்காக வாழத் தொடங்கும் புதியதொரு ஆரம்பமே ஆகும்.

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழக் கற்றுத் தரும் வீடுகள்!

பிள்ளைகள் தூரத்தில் இருந்தாலும், ஓய்வு பெற்றோர் குடியிருப்பில் புதிய நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கிக்கொண்டால் தனிமையைத் தாண்டி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

ஒரே இடத்தில் விஜய் - அஜித்... ! வைரலாகும் இருவரின் க்யூட் வீடியோ !

சில்வர்ஸ்டோனில் சந்தித்த தல - தளபதி... அஜித்தை அன்புடன் கட்டியணைத்த விஜய்யின் தருணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

அடுத்த பிரதமர் ரேஸில் விஜய்...பரபரக்கும் அரசியல் களம்!

அடுத்த பிரதமர் யார் என்ற தேர்வில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இதனால், விஜய்யின் அடுத்த இலக்கு பிரதமர் பதவியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு CM விஜய் திடீர் வருகை..! | CM Vijay | Eye Care Hospital | Kumudam

சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு CM விஜய் திடீர் வருகை..! | CM Vijay | Eye Care Hospital | Kumudam

மருத்துவ உபகரணங்கள் வழங்கிய LIC அறக்கட்டளை | LIC Foundation | Kumudam News

மருத்துவ உபகரணங்கள் வழங்கிய LIC அறக்கட்டளை | LIC Foundation | Kumudam News

பத்மஸ்ரீ சௌகார் ஜானகி மறைந்தார்! சோகத்தில் திரையுலகம்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும், பல தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்