K U M U D A M   N E W S

Car Race

Formula 4 Car Race : சென்னையின் மதிப்பை உயர்த்தும்... உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்

Formula 4 Car Race : Dhanush Congrats Udhayanidhi Stalin : சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.. நீதிபதிகள் சொன்னது என்ன?

எப்ஐஏ சான்று இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்பட மாட்டாது என அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சான்று இல்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தனர்.

Formula 4 Car Race in Chennai : F4 கார் பந்தயம் - ஏற்பாடுகள் தீவிரம்!

Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் சென்னை தீவுத்திடலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

BREAKING | Formula 4 Car Race in Chennai : F4 கார் பந்தயம் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு

Formula 4 Car Race in Chennai : F4 கார் பந்தயத்திற்காக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Formula 4 Car Race in Chennai : ஃபார்முலா 4 கார் பந்தயம்: பார்வையாளர்கள் இதையெல்லாம் செய்யக்கூடாது..

Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெறவுள்ள ஃபாா்முலா 4 காா் பந்தயத்தை பாா்வையிட வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Director Ameer: “இருக்குற பிரச்சினைல இப்ப கார் ரேஸ் தான் முக்கியமா..?” இயக்குநர் அமீர் ஆதங்கம்!

சென்னையில் வரும் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ள நிலையில், அது இப்போது ரொம்ப முக்கியமா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Seeman : வயநாடு போனீங்களே.. தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு வந்தீங்களா? - ராகுலுக்கு சீமான் கேள்வி

Seeman on Rahul Gandhi Wayanad Visit : வயநாடுக்குச் சென்ற ராகுல் காந்தி தூத்துக்குடி, திருநெல்வேலி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தபோது தமிழகத்திற்கு ஏன் வரவில்லை என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Chennai Car Race: சென்னை கார் ரேஸ்... திமுகவினர் கட்டாய வசூல்... அண்ணாமலைக்கு உதயநிதி சவால்!

Minister Udhayanidhi Stalin on Car Race Sponsors Issue : சர்வதேச அளவில் பிரபலமான ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டிகள், முதன்முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஸ்பான்ஸர் பெறுவதற்காக திமுகவினர் கட்டாய வசூல் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.