K U M U D A M   N E W S

ஒரே ஆண்டில் 2 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்.. ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்!

கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 2,362 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.