K U M U D A M   N E W S

TVK Maanadu குறித்து முதன்முறையாக பேசிய விஜயின் தந்தை

TVK Maanadu குறித்து முதன்முறையாக பேசிய விஜயின் தந்தை

21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... பாத்து சூதானமா இருங்கப்பா....

தமிழ்நாட்டில் இன்று (அக். 22) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மெரினாவில் போலீஸிடம் போதையில் தகராறு.. ஜாமின் கோரி பெண் மனு..

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீவிர புயலாக மாறிய டானா... 14 மாவட்டங்கள்... 10 லட்சம் மக்கள்... பதற்றத்தில் ஒடிசா, மே.வங்கம்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் அதிர்வு? - பொறியாளர்கள் விளக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நுண்ணிய விரிசல் மட்டுமே ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் திடீர் நில அதிர்வு.. பதறியடித்த ஊழியர்கள்

சென்னை தலைமை செயலகத்தில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். 

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது

திமுக அமைச்சருடன் மீண்டும் மோதல்.. வெள்ளத்தால் கூட்டணிக்குள் புகைச்சல்

மதுரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் டேக் செய்திருப்பது கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.

வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நிறைவு... அலுவலர்களை மோதியபடி நுழைந்த ஆதரவாளர்கள்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 15 மணிநேர சோதனைக்கு பின், வெளியே வந்து அமலாக்கதுறை அலுவலர்களை, ஆதரவாளர்கள் தள்ளிக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Gold Price Forecast & Predictions: "தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதா..?" | Kumudam News 24x7

Gold Price Forecast & Predictions: "தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதா..?" | Kumudam News 24x7