அரசு மருத்துவர்கள் நியமனம் – நீதிமன்றம் அதிரடி
மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக்கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 பேரின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கு.
மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக்கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 பேரின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கு.
தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி -காளியம்மாள்
Champions Trophy: பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதியளித்த நீதிமன்றம் அவரின் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
பணிக்கு ஆட்களை அனுப்பியதற்காக பணத்தை பெற்று கொண்டு 16.32 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி கட்டாமல் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன இயக்குநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மஹா சிவராத்திரிக்காக விரதம் இருக்கும் பக்தர்கள் ஆதியோகி, நாயன்மார்களின் திருமேனிகள் கொண்ட ரதங்களை 500 கிலோ மீட்டர், 700 கிலோ மீட்டர் தூரங்களை கடந்து இழுத்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் தாயார் ஜீனத் தாஹிர் ஹுசைன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.