K U M U D A M   N E W S
Kumudam Ad

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் – எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்

சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின்  மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்

சிஎஸ்கேவை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்! அசந்து போன தோனி! யார் இந்த விக்னேஷ் புதூர்?

ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில், சென்னை கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம்வீரர் விக்னேஷ் புதூர் அசத்தியிருந்தார். தோனி உட்பட சிஎஸ்கே அணியையே கதிகலங்கவைத்த இந்த இளம் பல்தான் யார்? அவரை MI அணி கண்டெடுத்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

Nellai Jahir Hussain Murder Issue: வக்பு நிலம் ஆரம்பமான பிரச்னை? - சில பேருக்கு சம்மன் | Tirunelveli

வீடியோ வெளியிட்ட ஜாகிர் உசேன் கொல்லப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு சம்மன்

“கொலைக்கூட செய்யப்படலாம்” பேருக்கு பெரியாரியவாதிகள்?.. தி.க. Mathivadhani மீது விளாசல் | Gopi Nainar

நான் கொலைக்கூட செய்யப்படலாம் என திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் கேட்ட அதிகாரி...பிச்சை எடுக்கும் போரட்டத்தில் இறங்கிய பெண்

அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க  ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலருடன் பெண் பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோட்டில் நடுசாலையில் வைத்து ரவுடி ஜான் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சரண்

ஈரோட்டில் நடுசாலையில் வைத்து ரவுடி ஜான் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சரண்

"பொட்டு வச்ச தங்கக் குடம்" களமிறங்கிய தோனி .. சேப்பாக்கத்தை அதிரவைத்த ரசிகர்கள்

TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியை தொடக்கப்போட்டியாக ரசிகர்கள் கொண்டாடினர். தோனியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்றையப் போட்டி விருந்தாக அமைந்தது. 

IPL வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட ஐதராபாத் அணி!

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 70 ரன்களும், சஞ்சு சாம்சன் 66 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

MI அணியை துவம்சம் செய்த CSK.. இறுதி ஓவரில் என்ட்ரி கொடுத்த தல !

3வது லீக் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின.

ஐபிஎல் போட்டியால் நேர்ந்த சோகம்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்

ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு சென்ற இளைஞர்களின் இருசக்கர வாகனம் ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து ஏற்பட்டதில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.