இடைத்தேர்தல் : வெள்ளிக்கிழமை சாஸ்திரம் முதல் மனைவி வரை ! விஜயை விளாசிய எடப்பாடி !
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விஜய்யின் அரசியல், லண்டன் பயணம் குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விஜய்யின் அரசியல், லண்டன் பயணம் குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்க அப்பாவ கூட கூட்டிட்டு வா..! Udhayanidhi -க்கு ஓபன் சவால்விட்ட Aadhav Arjuna | Madhuranthagam
7 AM Headlines | 28 SEP 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
உங்க அப்பாவ கூட கூட்டிட்டு வா..! Udhayanidhi -க்கு ஓபன் சவால்விட்ட Aadhav Arjuna | Madhuranthagam
லாட்டரி வியாபாரம்…சீட்டு WhatsApp-ல… சிக்கியது போலீஸ் கையில..! | Lottery Sale | Crime News
7 AM Headlines | 26 SEP 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'தவெக தூய சக்தி, திமுக தீய சக்தி' என்று எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?" என்று முதலமைச்சர் விஜய்யை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக தற்போது திமுகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டதாக முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்.
8 AM Headlines | 25 SEP 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
மதுராந்தகம் , தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று பிற்பகல் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.