K U M U D A M   N E W S

by

நடிகை சமந்தாவின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம்... குடும்பத்தில் இணைந்த புது வரவு!

நட்சத்திர நடிகை சமந்தா – ராஜ் நிடிமோரு வாழ்க்கையில் இணைந்துள்ள புதிய மகிழ்ச்சியான தருணம் குறித்து வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

பஞ்சாபில் பெரும் விபத்து...! நடுவழியில் இடிந்த இரும்புப் பாலம் ! பகீர் சம்பவம்!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே அதிகாலையில் இரண்டு லாரிகள் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஹலோ Mr.Ex CM.. திமுக இனி ஆட்சிக்கு வரவே வராது"- ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ பதிலடி!

தேர்தல் வந்தால் விஜய் கூடுதலாக 30 இடங்களில் வெல்வார் என்றும், இனி ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வராது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விஜய்யை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம்... நள்ளிரவில் மாறும் அரசு உத்தரவுகள்!

முதலமைச்சர் விஜய்யின் ஜோதிட நம்பிக்கையால் அரசு நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்படுவதாகவும், இடைத்தேர்தல் வெற்றிக்காகப் பரிகாரங்கள் திட்டமிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைத்தேர்தலுக்கு பின் ஷூட்டிங்.. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர் விஜய்!

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாவதாகக் கூறப்படும் பெரிய பட்ஜெட் அரசு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிதம்பரத்தில் விரிவடைந்த ரூபிஅபெக்ஸ் குழுமம்! ஒரே நாளில் 3 புதிய கிளைகள் தொடக்கம் !

சிதம்பரத்தில் ரூபிஅபெக்ஸ் குழுமத்தின் 82-வது கிளை, ரூபிஅபெக்ஸ் நிதி லிமிடெட் மற்றும் கோல்டு லோன் புதிய கிளைகளை நிறுவனத் தலைவர் சந்திரசேகர் திறந்து வைத்தார்.

மின்சார கொள்முதல் முதல் போதைப்பொருள் விவகாரம் வரை... வைகைச்செல்வன் விமர்சனம்!

தவெக ஆட்சியைச் சுற்றியுள்ள சர்ச்சைகள், இடைத்தேர்தல் வெற்றி, மின் கொள்முதல் விவகாரம், போதைப்பொருள் குற்றச்சாட்டு, அதிமுகவின் எதிர்காலம் உள்ளிட்ட கேள்விகளுக்கு அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வைகைச்செல்வன் பதிலளித்துள்ளார்.

சீமானுக்கு ஆதரவா? அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின் சொன்னது என்ன?

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அம்பாசமுத்திரத்தில் அண்ணன்! ஆட்டத்தைத் தொடங்கிய சீமான்! சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்!

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக சீமான் தெரிவித்துள்ள நிலையில், தவெகவுக்கு அவர் விடுத்துள்ள சவால் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தற்குறி முதல்வர் விஜய்க்கு நன்றி " - ஜாமினில் வெளிவந்த நாதக கார்த்திகா விமர்சனம் !

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரப் பாதை மறியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாதக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கோவை சிறை வாசலில் அளிக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கார்த்திகா தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.