‘கொலை செய்வது எப்படி?’ யூடியூப் வீடியோவைப் பார்த்து கணவரைக் கொன்ற மனைவி!
தெலுங்கானாவில் ஒரு பெண் யூடியூப் வீடியோவை பார்த்து, ஆண் நண்பரின் உதவியுடன் தனது கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் ஒரு பெண் யூடியூப் வீடியோவை பார்த்து, ஆண் நண்பரின் உதவியுடன் தனது கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரித்வாரில் தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த பெண்ணை தூக்க மாத்திரை கொடுத்து மசாஜ் செய்யும் போது கழுத்தை நெறித்து, முன்னாள் காதலரான மருத்துவர் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
Kayadu Lohar Relationship Update: "நான் ரொம்ப நல்ல பொண்ணு இன்னும் கமிட்டாகவில்லை" | Kumudam News
விசாரணையில் தான் கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.