"தெருவை காணவில்லை.." ஜி.பி.முத்து கொடுத்த புகார்! உடன்குடியில் வெடித்த போராட்டம் | GP Muthu Letter
"தெருவை காணவில்லை.." ஜி.பி.முத்து கொடுத்த புகார்! உடன்குடியில் வெடித்த போராட்டம் | GP Muthu Letter
"தெருவை காணவில்லை.." ஜி.பி.முத்து கொடுத்த புகார்! உடன்குடியில் வெடித்த போராட்டம் | GP Muthu Letter
Breaking News | பார்க்கிங் பிரச்சனை -நடிகர் தர்ஷன் மீதான வழக்கு ரத்து | BB Dharshan Case | Bigg Boss
இன்று காலை நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை போலீஸார் கைது செய்த நிலையில் தற்போது தர்ஷனையும் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிபதி மகனை தாக்கிய விவகாரத்தில் நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை காவல்துறை அதிரடியாக கைது செய்தது.
பார்க்கிங் பிரச்னை - நடிகர் தர்ஷன் கைது | Bigg Boss Tharshan Arrest | Car Parking Issue | Chennai
பார்க்கிங் செய்வதில் Actor Tharshan மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் இடையே தகராறு | Bigg Boss
கடந்த மூன்று மாதங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக எளிய மக்களின் குரலாக ஒலித்த முத்துகுமரன் வெற்றி பெற்றுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குநர் ஸ்ரீதர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FedEx கொரியர் மோசடியில் "பிக் பாஸ்" நடிகை சௌந்தர்யா 17 லட்ச ரூபாய் பணத்தை சைபர் கிரைம் மோசடியில் இழந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை பரிசாக கொடுத்துள்ளது படக்குழு.