K U M U D A M   N E W S

சென்னையிலிருந்து ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்... சிறப்பு பேருந்துகள் தயார் !

மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஒடிசா அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் 1,678 தவறுகள் : மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி

ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் 1600க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவில் வரப்போகும் மாற்றங்கள் | Train Ticket Bookings New Update | Kumudam News

ரயில் டிக்கெட் முன்பதிவில் வரப்போகும் மாற்றங்கள் | Train Ticket Bookings New Update | Kumudam News

Gas booking-SCAM - ஆ | Gas booking | Kumudam News

Gas booking-SCAM - ஆ | Gas booking | Kumudam News

சமூக வலைத்தளங்கள் தான் இன்றைய GAME CHANGER | Social media | Kumudam News

சமூக வலைத்தளங்கள் தான் இன்றைய GAME CHANGER | Social media | Kumudam News

Gas Cylinder வாங்க போறிங்களா..? இது தெரிஞ்சுக்காம போகாதீங்க.. | Kumudam News

Gas Cylinder வாங்க போறிங்களா..? இது தெரிஞ்சுக்காம போகாதீங்க.. | Kumudam News

பெங்களூரு கனமழை: ரூ.14 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வெள்ளத்தில் சேதம்!

பெங்களுருவில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பிரபல புத்தக கடையில் உள்ள 4000 புத்தகங்கள் சேதமடைந்துள்ளன.

ரயில் டிக்கெட் சேவை செயலியில் புதிய மாற்றம்.. | RailTicket | Kumudam News

ரயில் டிக்கெட் சேவை செயலியில் புதிய மாற்றம்.. | RailTicket | Kumudam News

இனி இன்ஸ்டா, பேஸ்புக் கிடையாது.. கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகளின் அதிரடி அறிவிப்பு!

தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம், சிறுவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடகப் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கும் அதிரடி முடிவை எடுத்துள்ளன.

இங்க நான் தான் கிங்கு..! மோடியின் புதிய உலக சாதனை | PM | Kumudam News

இங்க நான் தான் கிங்கு..! மோடியின் புதிய உலக சாதனை | PM | Kumudam News