அமைச்சர் சேகர் பாபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் சாலைகளில் வெடிகுண்டு வைப்போம் என மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலை பார்த்த இடத்தில் கடனை திருப்பி தர மறுத்தவர் வீட்டின் மீது, வீச சதி திட்டம் தீட்டியதாக தகவல்.
ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை
2018-ல் காணாமல் காணாமல் போன ரவுடி பன்னீர் செல்வத்தை எரித்து கொன்றதாக பாம் சரவணன் வாக்குமூலம் அளித்த நிலையில் என் மகனை குத்திவிட்டு உடலை என்னிடம் கொடுத்து இருக்கலாம் என்று பன்னீர் செல்வத்தின் தாய் கதறி துடித்தார்.
"தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர்செல்வத்தை எரித்துக் கொலை செய்தோம்"
சென்னை முல்லை நகர் சுடுகாடு அருகே தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடி பாம் சரவணனை புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தற்காப்புக்காக இடது பக்க காலில் சுட்டு மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.