K U M U D A M   N E W S

பாஜக தலைவராக ரெடியா ? நடிகர் சரத்குமார் அளித்த சூசகமான பதில் !

பாஜக மாநிலத் தலைவர் பதவி குறித்த கேள்விக்கு நடிகர் சரத்குமார் அளித்த பதில்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, தவெக அரசின் மீதான அவரது கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா.. இன்று முக்கிய ஆலோசனை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். இன்று பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஏப்.10) இரவு 11 மணி அளவில் சென்னை வந்த மத்திய அமைச்சரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.