K U M U D A M   N E W S

BJP

சர்ச்சை பேச்சு.. எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா மீது விமான நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விறுவிறுப்பாக நடைபெறும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிப்பது யார்?

வயநாடு மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

Bypolls Election Results: தென்மாநில இடைத்தேர்தல்; பாஜகவுக்கு பின்னடைவு

தென்மாநிலங்களின் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தொடர் பின்னடைவு

வயநாடு இடைத்தேர்தல் நிலவரம் - ஏறுமுகத்தில் பிரியங்கா காந்தி! | Kumudam News

வயநாட்டில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை

மகராஷ்டிரா தேர்தல்: மோடி, அமித்ஷா, அதானி கூட்டணி வெற்றி.. சிவசேனா எம்.பி சாடல்

மகராஷ்டிரா தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா, அதானி இடையேயான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார்? கொண்டாட்டத்தில் பாஜக கூட்டணி | Kumudam News

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கிறது - JMM-காங். கூட்டணி | Maharashtra -Jharkhand ElectionResults2024

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 28 தொகுதிகளிலும், இந்தியா  கூட்டணி 50 தொகுதிகளில்  முன்னிலை வகித்து வருகிறது.

மகராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஆட்சியை கைப்பற்றும் பாஜக? கொண்டாடி தீர்க்கும் தொண்டர்கள்

மகராஷ்டிராவில் 220 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? பரபரப்பான வாக்கு எண்ணிக்கை.. ஜேஎம்எம் முன்னிலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா முன்னிலை வகித்து வருகிறது.

பரபரப்புக்கு மத்தியில் தலைகீழான ரிசல்ட் - விழி பிதுங்கும் மக்கள் | Kumudam News

கர்நாடகாவின் 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

வயநாட்டில் வெற்றி பெற போவது யார்..? அனல் பறக்கும் தேர்தல் களம்.. பிரியங்கா காந்தி முன்னிலை

வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். 

ஜார்கண்ட் - பொய்யாகும் கருத்துக்கணிப்பு? | அதிர்ச்சியில் மக்கள் | ElectionResults2024

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 38 தொகுதிகளிலும், ஜேஎம்எம் -காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும்  முன்னிலை வகித்து வருகிறது.

#BREAKING || வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் - பிரியங்கா காந்தி முன்னிலை | Kumudam News

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 2,451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் சத்யனும், 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் நவ்யாவும் உள்ளனர்.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யாரு? - விறுவிறு வாக்கு எண்ணிக்கை

மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

அதிமுகவை அழித்து பாஜக வளர நினைக்கிறது - திருமாவளவன்

வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா, சாவா என்று இருக்கப்போகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது இவர்கள் தானா..? பரபரப்பு கருத்துக் கணிப்பு

மகராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தொடர்பான கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன.

H Raja Speech Live | எச். ராஜா செய்தியாளர் சந்திப்பு

H Raja Speech Live | எச். ராஜா செய்தியாளர் சந்திப்பு

Hosur Lawyer Attack: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாட்டில் நடக்கும் கொடூர சம்பவங்கள் சட்டம், ஒழுங்கின் நிலையை பிரதிபலிக்கிறது - அண்ணாமலை

கள்ளச்சாராய விவகாரம்.. சிபிஐக்கு மாற்றம்... தமிழக அரசுக்கு பலத்த அடி.. பாஜக விமர்சனம்!

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

ED ரெய்டு எதிரொலி.. பாஜகவில் ஐக்கியமான மார்டின் மகன்

லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில், தற்போது அவரது மகன் பாஜகவில் ஐக்கியமாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...

அதிமுகவுக்கு NO சொன்ன விஜய்.. பக்கா ப்ளான் போடும் தவெக..

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

அதிமுகவுக்கு NO ENTRY! விஜய்யின் பக்கா ப்ளான்

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

முன்னாள் அமைச்சர் முடிவால் டென்சன் ஆன Arvind Kejriwal.. என்ன காரணம்?

தனிப்பட்ட முறையில் முடிவெடுத்துள்ள கைலாஷ் கெலாட் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்

முன்னாள் அமைச்சர் முடிவால் டென்சன் ஆன அரவிந்த் கெஜ்ரிவால்.. என்ன காரணம் தெரியுமா..?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் இணைந்தார் ஆம்ஆத்மி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்

"தீங்கு விளைவிக்கும் வகையில் சட்டங்கள்" - அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேச்சு

தீங்கு விளைவிக்கும் வகையில் புதிய குற்றவியல் சட்டங்கள் - அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேச்சு