மேற்கு தொடர்ச்சி மலைகளில் வந்தே பாரத்தின் ட்ரோன் காட்சி | Vandhe Bharath Viral Video | Kumudam News
மேற்கு தொடர்ச்சி மலைகளில் வந்தே பாரத்தின் ட்ரோன் காட்சி | Vandhe Bharath Viral Video | Kumudam News
மேற்கு தொடர்ச்சி மலைகளில் வந்தே பாரத்தின் ட்ரோன் காட்சி | Vandhe Bharath Viral Video | Kumudam News
நல்ல சாவு வராது சைதாப்பேட்டை வாக்காளர்களை விமர்சித்த RS Bharathi | DMK | MK Stalin | Ma. Subramanian
முகவுக்கு வாக்களிக்காமல் தவெகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல சாவே வராது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாரதிராஜா குறித்து பேரவையில் கோரிக்கை | TN Assembly | Bharathiraja | Kumudam News | #shorts
"த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை 2,500, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்தில் மகளிர் இலவச பயணம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம்தான்..." என்று செல்போனில் பேசியபடியே என்ட்ரி கொடுத்த வம்புவை வெறும் கையோடு வரவேற்றார் சிஷ்யை!
விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Prabhu Deva-வின் பரதநாட்டியத்தை விமர்சித்த Preethi Sanjiv...| Bharatanatyam | Dance | Kumudam News
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தி.மு.க. தனது முந்தைய கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றி, வரைவு மசோதாவை பார்த்த பிறகே முடிவு எடுப்போம் என கூறியுள்ளது.