K U M U D A M   N E W S

ஈரோட்டில் பெண் குழந்தை விற்பனை | Erode | Baby Girl Sale | Crime | Kumudam News

ஈரோட்டில் பெண் குழந்தை விற்பனை | Erode | Baby Girl Sale | Crime | Kumudam News

வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை!

சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.