K U M U D A M   N E W S

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. இந்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.