K U M U D A M   N E W S

பாதம் தொட்டு கேட்கிறேன்.. ’பறந்து போ’ படம் குறித்து இயக்குநர் பாலா!

”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்” என ‘பறந்து போ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் இயக்குநர் பாலா.

“குட் டே” திரைப்படத்தின் ஒன்லைன் கதை இவர் வாழ்வில் நடந்ததா?

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்வில் நடந்த விஷயங்களை மையமாக கொண்டு ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ளது “குட் டே” திரைப்படம். சமீபத்தில் நடைப்பெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர்.

Jana Nayagan Audio Launch | ஐடியா நல்லா இருக்கு! ஆனா இதுதான் சிக்கல்.. விஜய்க்கு இதுகூட தெரியாதா?

Jana Nayagan Audio Launch | ஐடியா நல்லா இருக்கு! ஆனா இதுதான் சிக்கல்.. விஜய்க்கு இதுகூட தெரியாதா?

குபேரா இசை வெளியீட்டு விழா… ‘வடசென்னை 2’ அப்டேட் கொடுத்த நடிகர் தனுஷ்

குபேரா இசை வெளியீட்டு விழாவில் வடசென்னை2 குறித்து நடிகர் தனுஷ் கொடுத்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்

வெளியான சர்ச்சை ஆடியோ! பீதியில் முக்கிய பாஜக நிர்வாகி..நடவடிக்கை எடுக்குமா டெல்லி தாமரை? | BJP | RSS

வெளியான சர்ச்சை ஆடியோ! பீதியில் முக்கிய பாஜக நிர்வாகி..நடவடிக்கை எடுக்குமா டெல்லி தாமரை? | BJP | RSS

சென்னையில் ‘குபேரா’ இசை வெளியிட்டு விழா...தேதி அறிவித்த படக்குழு

தனுஷ், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள குபேரா படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்ஷிகா என் வாழ்க்கையில் வர நான் ரொம்ப குடுத்து வெச்சுருக்கணும் | Vishal | Sai Dhanshika | Yogi Da

தன்ஷிகா என் வாழ்க்கையில் வர நான் ரொம்ப குடுத்து வெச்சுருக்கணும் | Vishal | Sai Dhanshika | Yogi Da

Sai Dhanshika Vishal Marriage | விஷாலுடன் திருமணம்.. First Propose பண்ணது யாரு?- சாய் கனிஷ்கா பேட்டி

Sai Dhanshika Vishal Marriage | விஷாலுடன் திருமணம்.. First Propose பண்ணது யாரு?- சாய் கனிஷ்கா பேட்டி

பில்டிங் கட்டி முடிச்சதும் கல்யாணம் தான்😍 | Actor Vishal | Kumudam News

பில்டிங் கட்டி முடிச்சதும் கல்யாணம் தான்😍 | Actor Vishal | Kumudam News

தக் லைஃப் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு தேதி அறிவிப்பு!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நபர், காவியக் காதல் கதைகளின் சிற்பி மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன்,சிம்பு நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.