அண்ணன் சீர் திட்டம்... ஆதார் கார்டு இல்லையா? 8 கிராம் தங்கம் பெற முடியுமா? தமிழ்நாடு அரசு சொன்ன தகவல்!
தவெக அரசு அறிவித்திருந்த "அண்ணன் சீர் திட்டத்தை" பயன்பெற விரும்புவோருக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தவெக அரசு அறிவித்திருந்த "அண்ணன் சீர் திட்டத்தை" பயன்பெற விரும்புவோருக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்ட வருமான வரம்புக்கும் அரசாணையில் இடம்பெற்றுள்ள வரம்புக்கும் இடையிலான மாற்றம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதால் இதில் முக்கிய நலத்திட்டங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விளிம்புநிலை மக்களுக்கு ‘சிறப்பு உதவி’ – முதல்வர் அதிரடி! | CM Stalin | Kumudam News
"இஸ்ரோவுக்கு தலைவர்களை தந்த குமரி" – முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் | CM Stalin | Kumudam News
குமரியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் | CM Stalin | Kumudam News
தமிழக அரசு பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ₹50,000 வரை வைப்பு நிதி வழங்கும் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துகிறது. 18 வயதில் வட்டியுடன் கிடைக்கும் இத்தொகை கல்வியை உறுதி செய்ய உதவுகிறது.
பொங்கல் பரிசு வழங்கல் ஆரம்பம்! முதலமைச்சர் அறிவிப்பு | CM Stalin | Kumudam News
விருதுநகர் அருகே கங்கர்செவல் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.