ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
தனது ஓய்வை அறிவித்தார் அஸ்வின் | IPL | Cricket Player | Ashwin | Kumudam News
பொது இடத்தில் குடிப்பதை கண்டித்து வீடியோ வெளியிட்டதால் நடிகைக்கு ஆபாசமாக ஆடியோ அனுப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை
ஜப்பானில் மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தடை பகுதியில் குளித்த அஸ்வின்?.. வைரலாகும் புகைப்படம் | Ravichandran Ashwin
தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசனில், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஷ்வின் உட்பட அவரது அணி வீரர்கள் தெருவில் விளையாடும் கிரிக்கெட்டினை கண் முன்னே நிகழ்த்தி காட்டிய தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், தனக்கு அவுட் கொடுத்த பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கையுறையினை பெவிலியன் திசை நோக்கி தூக்கி எறிந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களின் பணிவுதான். வெற்றியோ, தோல்வியோ அவர்களின் அன்பு என்றும் குறையாது. ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை சென்னை மக்கள் குறித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா புகழாரம் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து அறிவித்துள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்கிற விவாதம் எழுந்துள்ளது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு..! ஒப்புதல் அளித்த மத்திய அரசு..! இந்தியாவுக்கு தேவையா? தேவையற்றதா?
சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்.. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு | Kumudam News
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி பகிர்ந்த தகவல்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் அடுக்கிய கேள்விகள்
நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பத்மஶ்ரீ விருதை பெற்ற Chef Damu | Kumudam News
பத்மஶ்ரீ விருதை பெற்ற Cricket வீரர் Ashwin | Kumudam News
தமிழகத்திற்கு கவுரவம் சேர்த்த Actor Ajith Kumar , Cricketer Ashwin மற்றும் Chef Damu | Kumudam News
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதன் மூலம், முதல் 10 இடத்திற்குள் 3 பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.