K U M U D A M   N E W S
Kumudam Ad

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. அமெரிக்காவுக்கு பங்கில்லை -விக்ரம் மிஸ்ரி விளக்கம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.

IPL2025: டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது குஜராத் டைட்டன்ஸ்!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

BSF Jawan | பாகிஸ்தானிடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர்! போராடி மீட்ட இந்தியா | Indo Pak Border

BSF Jawan | பாகிஸ்தானிடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர்! போராடி மீட்ட இந்தியா | Indo Pak Border

பெண்களின் பேராட்டத்திற்கு கிடைத்த தீர்ப்பு -சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி

பெண்களின் பேராட்டத்திற்கு கிடைத்த தீர்ப்பு -சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி

"பெண்கள் தைரியமா சாட்சி சொன்னதை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்" - வாசுகி

"பெண்கள் தைரியமா சாட்சி சொன்னதை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்" - வாசுகி

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் பின்னணி.. அரசு தரப்பில் வைத்த வாதங்கள்! | Pollachi case detailed report

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் பின்னணி.. அரசு தரப்பில் வைத்த வாதங்கள்! | Pollachi case detailed report

"உச்சபட்ச தண்டனை கொடுத்தால் மட்டும் தான் தவறுகள் குறையும்" - ராதிகா (மாதர் சங்க பொதுச்செயலாளர்)

"உச்சபட்ச தண்டனை கொடுத்தால் மட்டும் தான் தவறுகள் குறையும்" - ராதிகா (மாதர் சங்க பொதுச்செயலாளர்)

கருட சேவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்-கோவிந்தா...கோவிந்தா...முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

"எவ்வளோ காலமாயா எங்கள கெஞ்ச வெப்பிங்க" - Anbumani | Kumudam News

"எவ்வளோ காலமாயா எங்கள கெஞ்ச வெப்பிங்க" - Anbumani | Kumudam News