K U M U D A M   N E W S
Kumudam Ad

Arrested

Arrested | ஆணவக் கொ*ல வழக்கில் மேலும் இருவர் கைது | Kumudam News

Arrested | ஆணவக் கொ*ல வழக்கில் மேலும் இருவர் கைது | Kumudam News

மீரா மிதுன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்த நீதிமன்றம்..! | Kumudam News

மீரா மிதுன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்த நீதிமன்றம்..! | Kumudam News

சிறுமி பாலியல் வன்கொடுமை.. இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது!

13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை போலீசார் கைது செய்துள்ளனர்

கதிகலங்கவைத்து போராடிய தவெகவினர்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.. என்ன நடந்தது? | TVK | TNPolice

கதிகலங்கவைத்து போராடிய தவெகவினர்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.. என்ன நடந்தது? | TVK | TNPolice

பெட்ரோல் பங்க் ஊழியர் கொ*லை... அதிர்ச்சி சிசிடிவி.. | Coimbatore | TNPolice | CCTV | KumudamNews

பெட்ரோல் பங்க் ஊழியர் கொ*லை... அதிர்ச்சி சிசிடிவி.. | Coimbatore | TNPolice | CCTV | KumudamNews

3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொ*ன்ற தந்தை.. தஞ்சை அருகே கொடூரம்.. | TNPolice | Thanjavur

3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொ*ன்ற தந்தை.. தஞ்சை அருகே கொடூரம்.. | TNPolice | Thanjavur

காவலாளியை கொ*ல்ல முயன்ற கும்பல்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் #cctv #tnpolice #shorts

காவலாளியை கொ*ல்ல முயன்ற கும்பல்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் #cctv #tnpolice #shorts

ரூ. 1.75 கோடி வங்கி மோசடி: பெண் பெயரில் கடன் வாங்கிய ஜிம் உரிமையாளர் சீனிவாசன் கைது!

சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

துணை நடிகை தாயாரை செருப்பால் தாக்கியவர் கைது...5 வருடப் பழைய பகையால் பழிவாங்கியதாக வாக்குமூலம்!

சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்

கொளத்தூர் நில மோசடி: ரூ.1.5 கோடி இடத்தை அபகரிக்க முயன்ற பிரபல தியேட்டர் உரிமையாளர் கைது!

கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.