K U M U D A M   N E W S
Advertisement

Arrest

‘விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன்'.. போலீஸ் கஸ்டடியில் மகா விஷ்ணு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியில் வன்கொடுமை வழக்கு.. மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாக காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸாரை வாழ்த்திய மஹா விஷ்ணு.. சித்தர்கள் சொன்னதால் செய்ததாக வாக்குமூலம்

இரவு உணவு வாங்கிக் கொடுத்த போலீசாரை வாழ்த்திய மஹா விஷ்ணு, சித்தர்கள் கூறியதாலேயே விநாயகர் சதுர்த்தி என்று தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மஹா விஷ்ணு தீவிரவாதி கிடையாது.. வழக்கை சட்டப்படி சந்திப்போம் - வழக்கறிஞர் பேட்டி

மஹா விஷ்ணு சமூக விரோதியோ அல்லது தீவிரவாதியோ கிடையாது என்றும் வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் மஹா விஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்

சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

#BREAKING | Devanathan Yadav Case Update : தேவநாதனுக்கு செப்.17 வரை நீதிமன்ற காவல் | Financial Fraud Case

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு செப். 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

#BREAKING | எம்.ஆர்.சேகருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் | MRV Brother Arrest

நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உட்பட இரண்டு பேருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

BREAKING | நடுக்கடலில் கவிழ்ந்திருந்த படகு.. மாயமான மீனவர்கள்..தேடும் பணி தீவிரம்

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான ராமேஸ்வரம் மீனவர்களைத் தேடும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது

ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி கைது - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த நடவடிக்கை

தலைமறைவாக இருந்த ரவுடி சஜித்தை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீசார், பயங்கரமான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.