கருணாநிதி படத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு | Kumudam News
கருணாநிதி படத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு | Kumudam News
கருணாநிதி படத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு | Kumudam News
வலைவிரித்த அறிவாலயம்? சிக்கினார் அன்வர்ராஜா....! ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மென்ட் | Kumudam News
துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் | Kumudam News
சிறுமி பா*யல் வன்கொடுமை - காவல்நிலையம் முற்றுகை | Kumudam News
தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
யார் மனசுல யாரு?அடிக்கடி மாறுது கூட்டணி அக்கப்போரு ரகசிய பேச்சுவார்த்தைகள்.... திரைமறைவு பேரங்கள்...
”விவசாயிகளை காப்பதாக திமுக அரசு பச்சைப் பொய்” இ.பி.எஸ் குற்றச்சாட்டு | Kumudam News
24 மணி நேரத்தில் 10 கொலைகள் - நயினார் நாகேந்திரன் | Kumudam News
பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து- 3 பேர் உயிரிழப்பு | Kumudam News
ஆபரேஷன் சிந்தூர் - அடுத்த வாரம் விவாதம் | Kumudam News
மநீம மகளிர் அணி நிர்வாகி மீது தாக்குதல் | Kumudam News
ஆம்ஸ்ட்ராங் கொ*லை வழக்கில் உத்தரவு | Kumudam News
பங்க் ஊழியர், கார் ஓட்டுநர் மோதல் - பரபரப்பு | Kumudam News
எதிர்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு | Kumudam News
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
"அதிமுக பிஜேபியின் கையில் சிக்கி இருக்கிறது" - அன்வர் ராஜா குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சரும், அவுரத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான பிரபு சவுகானின் மகன் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது மழைக்காலத் கூட்டத்தொடர்
முதல்வர் முன்னிலையில் அதிகார்வப்பூர்வமாக திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அன்வர் ராஜா எடுத்த திடீர் முடிவு.. அதிருப்திக்கு காரணம் பாஜக கூட்டணி??
அதிமுகவின் மூத்த தலைவர் திமுகவில் இணைந்தார் | AnwarRaja | ADMK | EPS