K U M U D A M   N E W S

"புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிதி வழங்கப்படும்" -தர்மேந்திர பிரதான்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? -முதலமைச்சர்

Divya Sathyaraj-க்கு துணை செயலாளர் பதவி

நடிகர் சத்யராஜின் மகள், திவ்யா சத்யராஜ் திமுக தொழில்நுட்ப அணியின் துணை செயலாளராக நியமனம்

பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க கோரிக்கை.. உயர்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலை. விவகாரம் – ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது

மானத்தை வாங்கிய கணவன்... மனதை பறித்த கடன்காரன்... பீஹாரில் ஒரு புதுமைப்பெண்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தாலும், ஆங்காங்கே புதுமைப் பெண்கள் செய்யும் புரட்சிகள் பலரையும் திரும்பி பார்க்க வைக்கின்றன. அப்படியொரு சம்பவம் பீஹாரில் நடந்துள்ளது, அதுகுறித்து இப்போது பார்க்கலாம்....

போலியான vahan-parivahan குறுஞ்செய்திகள்.. போக்குவரத்து அபராதம் செலுத்த லிங்க் அனுப்பி நூதன மோசடி..

போக்குவரத்து அபராதம் செலுத்த போலியான vahan-parivahan என்ற குறுஞ்செய்தி லிங்க் அனுப்பி மோசடி செய்யும் சைபர் கும்பல்.. சந்தேகப்படும் படியான இ-சலான்  லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தல்... இது என்ன வகையான மோசடி? விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்......

அமைச்சர் சேகர் பாபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

கோலிவுட்டில் புது டீலிங்? கோடி ரூபாய் ஹீரோக்களுக்கு ஆப்பு! Profit Share-க்கு மாறும் ஹீரோஸ்...

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களால், தயாரிப்பாளர்கள் தான் தெருக்கோடியில் நிற்க வேண்டிய சூழல் பல நேரங்களில் உருவாகிறது. இதற்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும் விதமாக கோலிவுட்டில், Profit Sharing என்ற புதிய டீலிங் அறிமுகமாகியுள்ளது. இதனால் யாருக்கு ஆப்பு... யாருக்கு லாபம்..? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு.. டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதம்

பாரிஸில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவில் டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.