புத்தாண்டு விதிகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை
புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரம் அருகே மப்பேடு - ஆலப்பாக்கம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு.
தவெக மாநாட்டில் ஆளுநரே தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தவெக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார். இது தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தியாகராஜனை பணியிடை நீக்கம் செய்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உத்தரவு.
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்றுவந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு அன்று பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திமுக பயப்படுகிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்திற்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.