K U M U D A M   N E W S

97 பேரக் குழந்தைகளுடன் 100-வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி | Tiruppur | Great Grandmother

97 பேரக் குழந்தைகளுடன் 100-வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி | Tiruppur | Great Grandmother

டிரெஸ்ஸிங் ரூமில் சேவாக்- சேப்பல் இடையே நிகழ்ந்த பிரச்னை.. கூல் செய்த டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக், இந்திய டிரஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளர் க்ரேக் சேப்பலுடன் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

ஒரு வயது தொட்டில் குழந்தை விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!

”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர் நேரு.. லால்குடியில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

ஐயப்பன்தாங்கலில் மழை நின்றும் வடியாத வெள்ளம் | Rain Alert | Rain Update | Kumudam News

ஐயப்பன்தாங்கலில் மழை நின்றும் வடியாத வெள்ளம் | Rain Alert | Rain Update | Kumudam News

"தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை" - இபிஎஸ் குற்றச்சாட்டு | EPS Blames CM Stalin

"தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை" - இபிஎஸ் குற்றச்சாட்டு | EPS Blames CM Stalin

தவெக மாநாட்டில் அதிமுக குறித்து பேசிய விஜய் - பதிலடி கொடுத்த இபிஎஸ்

திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமேயென விஜய்க்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

திராவிட கட்சிகளுக்கு சரியான மாற்று விஜய் தானா?? - நாஞ்சில் சம்பத் பார்வை

திராவிட கட்சிகளுக்கு சரியான மாற்று விஜய் தானா?? - நாஞ்சில் சம்பத் பார்வை

"அதிமுக யாரிடம் உள்ளது என அறியாமையில் பேசுகிறார் விஜய்" - EPS | ADMK | TVK | Vijay Speech | MGR

"அதிமுக யாரிடம் உள்ளது என அறியாமையில் பேசுகிறார் விஜய்" - EPS | ADMK | TVK | Vijay Speech | MGR

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கிற்கு தடையில்லை-சென்னை உயர்நீதிமன்றம்

இபிஎஸ்க்கு எதிராக வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது