‘ஜெயிலர் 2’வில் யார் யார்? இன்று மாலை மாஸ் அப்டேட் !
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய கேரக்டர் ரிவீல் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய கேரக்டர் ரிவீல் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
எல்.ஐ.சி.ஆஃப் இந்தியா எல்.ஐ.சி.யின் பீமா பிளாட்டினம் மற்றும் எல்.ஐ.சி.யின் ஜீவன் ரக்ஷா என்ற இரண்டு புதிய பாலிசிகளை அறிமுகம் செய்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று, குடிநீர் திட்டங்கள், டிஜிட்டல் லைசென்ஸ் முதல் போராட்ட வழக்குகள் ரத்து என அதிரடியான அறிவிப்புகளை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி எகிறியுள்ள நிலையில், மக்களை பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்பை பெற்றுள்ளது .
சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அறிவித்த போது மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ பி. சண்முகன், வழங்கப்படும் காரை இன்னோவா காராக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில் இவரிடம் ஏற்கனவே 4 கார்கள் வைத்திருப்பதாகத் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.