கலெக்டர் ஆபீஸ் வரவங்க இதை கட்டாயம் செய்யணும்...தென்காசி கலெக்டர் அறிவிப்பு
மோட்டார் சைக்கிளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பு
மோட்டார் சைக்கிளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பு
சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Breaking News | முன்கூட்டியே தொடங்கும் பருவமழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Southwest Monsoon
இறந்தவரின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட முடியாது - மத்திய அரசு அதிர்ச்சி தகவல் | Aadhaar Fingerprint
வேளாண்மையில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவில் உள்ள நிலையில், வேளாண் உற்பத்தி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
2ஆம் ஆண்டில் குமுதம் நியூஸ் 24X7 - வாழ்த்து சொன்ன ஸ்ரீகாந்த் தேவா | Kumudam News24x7
மாற்று மாற்று என வந்தவர்கள் ஏமாற்றி விட்டார்கள்- சீமான் விமர்சனம் | Seeman Speech | Coimbatore | NTK
தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளம் பகுதி சிந்தாமணி சாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் கார் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால், செலவு ஒரு பெரிய தடையாக இருக்கலாம். 2025 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் பயணிக்க சில அருமையான இடங்களின் பட்டியலை ஸ்கை ஸ்கேனர் வழங்கியுள்ளது.
வெளுத்து வாங்கிய கனமழை.. மக்கள் குளிர்ச்சியில் மகிழ்ந்தனர் | Kumudam News