K U M U D A M   N E W S

திரும்பத் திரும்பக் கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் சிறை - உ.பி. அரசின் அதிரடி உத்தரவு!

பொதுமக்களை திரும்பத் திரும்ப கடிக்கும் தெரு நாய்களை ஆயுள் முழுவதும் காப்பகங்களில் அடைக்க உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.