K U M U D A M   N E W S

ammk

உலோக மாசு குறித்து விரிவான விசாரணை.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறை அலட்சியம்.. டிடிவி தினகரன் குற்றசாட்டு

நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், மேற்கு மாவட்டங்களில் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவது காவல்துறையின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் பேசியதில் தவறில்லை.. கமலுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

கமல்ஹாசன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

கொடநாடு பங்களாவில் சசிகலா... வழிநெடுக வரவேற்பு | Jayalalitha | Sasikala | EPS

கொடநாடு பங்களாவில் சசிகலா... வழிநெடுக வரவேற்பு | Jayalalitha | Sasikala | EPS

அமமுக துணை பொதுச்செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | AMMK | TTV Dinakaran | AMMK Rengasamy

அமமுக துணை பொதுச்செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | AMMK | TTV Dinakaran | AMMK Rengasamy

2026 தேர்தல் திமுகவை எதிர்த்து நடக்கிற ஜனநாயகப் போர் - டிடிவி தினகரன் பேட்டி | TTV Dhinakaran | AMMK

2026 தேர்தல் திமுகவை எதிர்த்து நடக்கிற ஜனநாயகப் போர் - டிடிவி தினகரன் பேட்டி | TTV Dhinakaran | AMMK

“தாமரை மலரும், ஆனால் இலைகளை அழுத்தாது” - டிடிவி தினகரன்

இலைகளுக்கு மேலே தாமரை மலரும், ஆனால் இலையை அழுத்தாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV Dhinakaran | "இலைக்கு மேல தான் பூ மலரும்" - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி | ADMK BJP Alliance

TTV Dhinakaran | "இலைக்கு மேல தான் பூ மலரும்" - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி | ADMK BJP Alliance

கந்து வட்டியுடன் கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்- அமமுக முக்கிய பிரமுகர் கைது

கந்து வட்டி தடுப்புச்சட்டத்தின் கீழ் அ.ம.மு.கழகத்தின் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.