சினிமா ரசிகனின் நாடி துடிப்பை உணர்ந்த படம்| Kumudam News
சினிமா ரசிகனின் நாடி துடிப்பை உணர்ந்த படம்| Kumudam News
சினிமா ரசிகனின் நாடி துடிப்பை உணர்ந்த படம்| Kumudam News
பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'கவுன் பனேகா குரோர்பதி' (KBC) பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது. இதற்கு காரணம், இந்த நிகழ்ச்சியை நீண்ட ஆண்டுகளாக தொகுத்து வந்த அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக நடிகர் சல்மான் கான் புதிய தொகுப்பாளராக வருவார் எனவும் தகவல் பரவியது தான். இதுக்குறித்த உண்மை தன்மை என்ன?