K U M U D A M   N E W S

am

Aadhaar Card Update : 10 வருஷம் ஆச்சு..... ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கியுள்ள மத்திய அரசு!

Aadhaar Card Free Update Date Extended Till September 14 : ஆன்லைனில் இலவசமாக ஆதார் அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 14ம் தேதி வரை மத்திய அரசு அறிவித்துள்ளது.

'தோனியை மன்னிக்க மாட்டேன்'.. யுவராஜ் சிங்கின் தந்தை ஆவேசம்.. பாயும் ரசிகர்கள்!

''2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஏன் தோற்றது? நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். யுவராஜ் சிங் ஐசிசியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் யுவராஜ் சிங் மீது பொறாமை கொண்ட தோனி, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை'' என்று யோகராஜ் சிங் கூறியுள்ளார்.

நடிகை ராதிகா செய்தியாளர் சந்திப்பு!

Radhika sarathkumar press meet: ஹேமா கமிட்டி குறித்து வெடித்துள்ள சர்ச்சை தொடர்பாக நடிகை ராதிகா செய்தியாளர் சந்திப்பு

சிறுபான்மை மொழி மாணவர்கள்- தமிழ் தேர்வு கட்டாயம்!

Tamil mandatory for Minority language students: சிறுபான்மை மொழி மாணவர்கள் அனைவரும் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு

BJP H Raja Speech : மொழிக்கொள்கையை முடிவு செய்ய பொன்முடி யார்? - கடுமையாக சாடிய எச்.ராஜா

BJP H Raja Speech : மொழிக்கொள்கை குறித்து முடிவு எடுக்க அமைச்சர் பொன்முடி யார் என்று பாஜக நிர்வாகி எச்.ராஜா காட்டம்.

Wayanad School Reopen : வயநாட்டில் மீண்டும் பள்ளிகள் திறப்பு | Wayanad Landlside | Kerala

Wayanad School Reopen : மிகப்பெரும் நிலச்சரிவிற்கு பிறகு இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில், வயநாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

Actress Charmila : முதல்ல அக்கானு சொல்றாங்க..பின்னர் அட்ஜஸ்ட்மென்ட் கேக்குறாங்க... நடிகை சர்மிளா

Actress Charmila : மலையாள சினிமாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து நடிகை சர்மிளா குமுதம் செய்திகளுக்காக அளித்த பிரத்யேக பேட்டி

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெற விரும்பும் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா அதிகம் தலை காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

GOAT FDFS: தமிழ்நாட்டில் கோட் FDFS டைம் தெரியுமா..? புக்கிங் ஆரம்பிச்சுடுச்சே... மஜாப்பா மஜாப்பா!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தின் முதல் காட்சி எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உல்லாசம்... ரூ.19 லட்சம் அபகரித்த இளைஞர் மீது இளம்பெண் புகார்..

காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றியதோடு, 19 லட்சத்தை அபகரித்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கூறி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.