K U M U D A M   N E W S

am

மீண்டும் கள்ளச்சாராய புழக்கம்.. ஒருவர் கைது | Kumudam News 24x7

கள்ளச்சாராயம் அதிக அளவில் புழக்கம் உள்ளதாக கூறப்படும் கல்வராயன் மலைப் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

விவசாயிகள் தவிப்பு.... ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் வைத்த கோரிக்கை!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக உத்தரவிடுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அரியானா, ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்றும் காங்கிரஸ்? | Kumudam News 24x7

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான நிறைவடைந்ததையடுத்து, காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

95% மழை வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக ஏமாற்ற வேண்டாம் - Premalatha Vijayakanth !

மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் முடிந்து விட்டதாக ஏமாற்ற வேண்டாம் என்று தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை; முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் - G.K. Vasan | Kumudam News 24x7

வடகிழக்கு பருவம்ழையை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 06-10-2024 | Kumudam News 24x7

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 06-10-2024 | Kumudam News 24x7

கலைஞரிடம் தமிழ் படித்தவன்.. உதயநிதியின் சாம்ராஜ்யம்.. வைரமுத்து புகழாரம்

கலைஞரிடம் தமிழ் படித்தவன் எப்படி தோற்றுப் போவான் என்று திருச்சி சிவாவின் புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சீட்டுக்காக எம்புட்டு அலப்பறை..?.. கீழே படுத்த போதை ராஜாக்கள்.. மல்லுக்கட்டி போராடிய போலீஸ்..

மதுபோதையில், அப்பாவும் மகனும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்ததோடு,போலீசாரையும் புலம்பவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Rajinikanth: மீண்டும் இணையும் தளபதி கூட்டணி... ரஜினி, மணிரத்னம் காம்போவில் தலைவர் 172..?

Rajinikanth Maniratnam Combo : கூலி படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதன்பின்னர் இயக்குநர் மணிரத்னம் உடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samsung தொழிலாளர்கள் போராட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி முடிவு

சாம்சங் போராட்டத்தில் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட 3 அமைச்சர்கள் தலையிட்டு தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.