6 AM Speed News | விரைவுச் செய்திகள் | 13-10-2024 | Tamil News | Today News
6 AM Speed News | விரைவுச் செய்திகள் | 13-10-2024 | Tamil News | Today News
6 AM Speed News | விரைவுச் செய்திகள் | 13-10-2024 | Tamil News | Today News
Baba Siddique Shot Dead in Mumbai : மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும் மாநில தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவருமான பாபா சித்திக் நேற்று (அக். 12) இரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 13-10-2024
"மத்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று சிலர் வேண்டுமென்றே ரயில் விபத்துகளை ஏற்படுத்துவதாகத் தகவல்கள் வருகிறது. இதை நான் ஆதாரங்களுடன் வந்து நிரூபிக்கிறேன்” - எச். ராஜா
புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் (எ) ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய இரண்டு பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று (அக்.11) மாலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக 2 மணி நேரம் வானிலேயே வட்டமடித்தது. அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், இந்த பரபரப்புக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
புயல் மழையே வந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி கண்டிப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் கொம்புசீவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த10 ஆண்டுகளில் மட்டும் 3ஆயிரத்து 288 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.