K U M U D A M   N E W S
Kumudam Ad

06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 06-11-2024 | Tamil News Today

06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 06-11-2024 | Tamil News Today

உண்ணாவிரதத்திற்கு அனுமதி - சட்டத்தில் இடமில்லை

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

பாலியல் வழக்கு; நிவின்பாலி பெயர் நீக்கம்

கேரளாவில் பாலியல் வழக்கில் இருந்து நடிகர் நிவின் பாலி பெயர் நீக்கம்.

Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 06-11-2024

Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 06-11-2024

"மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை" - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

சொத்துவரி செலுத்தவில்லை எனக் கூறி தனியார் நிறுவனத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 06-11-2024

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 06-11-2024

Illegal – ஆ சம்பாதிக்க சொல்லுறாங்க... கதறும் அகோரி கலையரசன்

என்னை அடிச்சு அடிச்சுதான் செய்யாத தப்ப ஒப்புக்கொள்ள வச்சாங்க என மனைவி மற்றும் மச்சான் மீது குற்றம் சாட்டிய அகோரி கலையரசன்.

மகளுக்கு எமனான தந்தை... தன்னையும் மாய்த்துக்கொண்ட பரிதாபம்... காரணம் என்ன?

தஞ்சை அருகே கோரிக்குளம் பகுதியில் மகளை கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை.

திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை - இபிஎஸ் காட்டம்!

41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"எமன் வருவதாக வந்த செய்தி" - பயத்தில் ஆடிப்போன ஸ்டான்லி மருத்துவமனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல்.