K U M U D A M   N E W S
Kumudam Ad

Alliance

கைமாறிய 50 ஸ்வீட் பாக்ஸ்கள்? ஆஃபர்களை அள்ளிக் கொடுத்த அதிமுக?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேர்தல் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருவது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணி உறுதி? அதிரவைத்த எடப்பாடி

நாங்கள் கூட்டணி குறித்து மற்றக் கட்சிகளுக்கு அழைத்து விடுத்துள்ளோம் என்றும் பாஜக கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே உறுதி தெரிவித்து விட்டேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தடம் மாறும் ராமதாஸ்.. சர்ச்சையை கிளப்பிய அந்த ஒரு ட்விட்! கூட்டணியில் விரிசல்?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தேர்தல் முடிந்த ஆறே மாதத்தில் பாமக – பாஜக கூட்டணியில் விரிசல் பேச்சு அடிபடுவது தைலாபுர வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

களம் எங்களது.. கூட்டணி எங்களது... திருமாவளவன் போக மாட்டார்... அமைச்சர் ரகுபதி உறுதி!

திருமாவளவன் நிச்சயம் திமுக கூட்டணியை விட்டு செல்லமாட்டார். களம் எங்களது கூட்டணி எங்களது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

விஜய்யின் வருகை - இந்தியா கூட்டணியில் விரிசலா? - கனிமொழி பளிச் பதில்

இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கே லாபம்... - செல்வப்பெருந்தகை அதிரடி

தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

2026 சட்டமன்ற தேர்தல்.. நிர்வாகிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தொகுதி பார்வையார்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக பணியாற்ற நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ELection 2026: திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சரின் முக்கிய உத்தரவு | MK Stalin | DMK

கூட்டணி வலுவாக உள்ளதாக திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திமுக கூட்டணி உடைந்துவிடும் எனக் கூறி ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக கூட்டணியில் புயல் கிளம்பியிருக்கிறது... விஜய்க்கு வாழ்த்துகள்... எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

பொது சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.